தமிழ் மின்னெழுத்து திட்டம்

Registered 2008-09-12 by ஆமாச்சு

டெபியன் உள்ளிட்ட குனு லினக்ஸ் வழங்கல்களில் முறையாக கட்டற்ற உரிமம்
பெற்ற தமிழ் மின்னெழுத்துக்களின் எண்ணிக்கை குறைவு. இதனைக் கருத்தில் கொண்டும், கட்டற்ற மென்பொருட் கருவிகளைக் கொண்டு மின்னெழுத்துக்களை உருவாக்கவும் முனைந்துள்ள திட்டம்.

1) முறையாக கட்டற்ற உரிமம் பெற்ற சில மின்
எழுத்துக்களை உருவாக்கி டெபியன்/ உபுண்டு போன்ற பிரபல குனு லினக்ஸ்
வழங்கல்களின் மென் களஞ்சியங்களில் சேர்ப்பது.

2) கட்டற்ற கருவிகள் கொண்டு மின்னெழுத்துக்கள் உருவாக்கும் முறையை
கையேடாக கொண்டு வருதல்.

Project information

Maintainer:
ஆமாச்சு
Driver:
Not yet selected
Development focus:

trunk series 

Licences:
GNU GPL v3
()

RDF metadata

View full history Series and milestones

தமிழ் மின்னெழுத்து திட்டம் trunk series is the current focus of development

Get Involved

  • warning
    Report a bug
  • warning
    Ask a question
  • warning
    Help translate

Downloads

தமிழ் மின்னெழுத்து திட்டம் does not have any download files registered with Launchpad.

Announcements