என் பெயர் (சையத்)கலீல் ஜாகீர். அன்ட்ராய்டு டெவலப்பராக பணியாற்றி வருகிறேன்.
தாய் மொழி வேறாயினும், தமிழ் மொழி மீது கொண்ட காதலினால் அத்தமிழின் சாரம்சத்தைக்கொண்டு அனைத்து கட்டற்ற மென்பொருள்களையும் தமிழில் மொழிப்பெயர்க்க இங்கு பயனராகியுள்ளேன்.
நான் தமிழ் மொசில்லா ஃபயர்பாக்ஸின் பங்களிப்பாளராகவும், விழுப்புரம் மாவட்ட கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் பங்களிப்பாளராகவும் இருந்து வருகிறேன்.
இச்சமூகத்தில் ஒரு சாமானிய மனிதனும் கணிப்பொறி மற்றும் தொழில்நுட்பம் பற்றி அறிய வேண்டுமென்ற நோக்கில் விழுப்புரம் மற்றும் புதுவை கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் பங்களிப்பாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றேன்.
-----------------------------------------------------------------------------
I'm Khaleel Jageer. Working as an Android Application Developer.
Free Software Philosopher and Translator.
Urdu is My Mother tongue, but I Love to Speak in Tamil.
So that working as a Tamil Translator from past 3 years.
I stared my First Translation with Mozilla.
My main goal is to make all Software packages Available in Tamil.
So a common man can also Use Computer without any language barrier.
i'm an Activist in Free Software Foundation Tamil Nadu.
Strongly believe that "Nothing is Hidden; Everything is Permitted".
User information
- Launchpad Id:
- jskcse4
- Email:
- Log in for email information.
-
- Member since:
- 2014-03-16
- Signed Ubuntu Code of Conduct:
- Yes
- IRC:
- Khaleel on irc.mibbit.net
- Khaleel on irc.mozilla.org
- OpenPGP keys:
- F5536D86690902D2133881093C50EE64C64BF21E
- SSH keys:
-
rsa-key-20140319
- Languages:
- English, Tamil
- Time zone:
- UTC (UTC+0000)
- Karma:
- 0 Karma help
All memberships Latest memberships
Joined
|
|
Joined
|
|
Joined
|
|
Joined
|
|
Joined
|